மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம்- 5.மரபுச்சொற்கள் அறிவோம்
MS- power point வடிவில்
புத்தகத்தில் இடம் பெறாத சில விலங்குகள் ,பறவைகளின் ஒலி மரபுகளும் இடம்பெற்றுள்ளன.
சற்று புதுமையாக விலங்குகள் ,பறவைகளின் ஒலி மரபுகள் வரும்போது அவைகளின் ஒலிகளும் ( Sounds) ஒலிக்குமாறு இணைத்துள்ளேன்...
LAPTOP or computer இல் இதனைப் பார்த்தால் மிக அருமையாக இருக்கும் ... மாணவர்களும் எளிதில் கற்றுக்கொள்வார்கள்...
நன்றி!
வீ.மருது
PUMS, குருவிக்காத்தியல்
Click here....